--- --:--:-- --

ரஷ்யாவிலும் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு

23

ரஷ்யாவிலும் கொரொனா வைரஸ் பரவி உள்ளதாகவும் நேற்றுவரை 306 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டைச் சேர்ந்த வீரா தெரிவித்துள்ளார். அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் எங்கள் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது எனவும் நேற்றுவரை 306 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்களில் பாதிபேர் மாஸ்கோவை சேர்ந்தவர்கள் எனவும் இதனால் பள்ளிகள், மழலையர் பள்ளிகள், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

 

அதேபோல விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon