இதுவும் கொரொனாக்கு அறிகுறியா? பிரான்ஸ் தெரிவிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொடர்பான அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைவலி, இருமல் ஆகியவை என அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் வாசனையை நுகரும் தன்மை குறைவதும் அதன் அறிகுறி என புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி ஜெரோம் சாலமன் இதை தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரொனாவல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கொரொனா பாதிப்புகள் 471 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பில் கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

திடீரென நுகரும் சக்தி மறைந்து போவதும் வைரஸ் தொற்று ஏற்பட்டதன் அறிகுறிகளில் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply