இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவ பயிற்சி பெற்று வரும் நிலையில், ராணுவ வீரர்களுடன் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னலாக உள்ளார்.

காஷ்மீரில் தங்கி பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற்றுவரும் தோனி, இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
மேலும் லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறும் வீரர்களுடனும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்
என்.டி.ஏ கூட்டத்தில் 'மாம்பழம்' - ராமதாஸ் கண்டனம்






