மனநிலை சரி இல்லாதவர்களுக்கு உதவும் இளைஞர்

நாக்பூரை சேர்ந்த ஹிதீஷ் பன்சாத் என்ற இளைஞர் சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவரது பகுதி நேர வேலை அந்த ஆம்புலன்ஸை எடுத்து கொண்டு ஒவ்வொரு வீதியாக சென்று மனநிலை சரி இல்லாதவர்களுக்கு உதவுவது, தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பது,ஆதரவற்றோர் மற்றும் அனாதைகளுக்கு வாழ்வளிப்பதுதான்.

 

தினமும் ஒரு நபருக்காவது இவர் உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த கருணை உள்ளம் கொண்ட அசத்தல் இளைஞருக்கு ஒரு பாராட்டை தெரிவிப்போமா!


Leave a Reply