--- --:--:-- --

இந்தியா

யுனானி டாக்டரிடம் சிக்கிய நர்ஸ்!

மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 30 வயது நர்ஸை பாலியல் பலாதகாரம் செய்த யுனானி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்ஸை, அதே...

ரவீந்திரநாத் தாகூர் இயற்றியுள்ள ‘ஜன கண மன’ எனும் தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் வேண்டும்

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் வழங்க வேண்டும். அதற்கான கொள்கை வகுக்கவேண்டும் என பா.ஜ.க-வின் மூத்த தலைவரான அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி...

முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றம்!

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம்! வீடு இடிந்து பெண் ஒருவர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஏற்பட்ட, நிலநடுக்கத்தால், வீடு இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சத்தில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மகாராஷ்டிரா...

வயிற்று வலி என அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ ஆபரணங்கள் நீக்கம்

வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ ஆபரணங்களை அறுவைசிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ள சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்கம்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ‘ஸ்கிரீன் ஷாட்’ வெளியானதால் பரபரப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த 'ஸ்கிரீன் ஷாட்' வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி...

சந்திராயன் – 2 வெற்றி! இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா வாழ்த்து!

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களும்...

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடும் அமளி! அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமித்ஷாவின் பார்வை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர்,...

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின் அருகில் சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை...

சந்திராயன் 2 பயணம் செய்ய போகும் பாதை

நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆராய உள்ள சந்திராயன் 2 விண்கலம் விண்ணிற்க்கு இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம் முதலில் உந்து சக்திக்கு திரவ எரிபொருள்...

சந்திராயன் 2- இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது : இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய...

விசா மோசடியினால் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை

அமெரிக்க விசா சட்டங்களை ஏமாற்றி, நுாற்றுக்கணக்கான வெளிநாட்டினரை, சட்ட விரோதமாக குடியேற்றம் செய்த குற்றத்திற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஹேமா படேல் என்ற பெண்ணுக்கு, மூன்றாண்டு சிறை...

தவறான பட்டனை அழுத்தியதால் விமானி 3 மாதம் சஸ்பண்ட்

கடந்த 8-ம் தேதி டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு ஏர் ஏசியா விமானம் ஓன்று புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானம் சென்று கொண்டு இருந்த...

பிரிட்டிஷ் நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது

ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது.அமெரிக்கா- ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் ஈரான்...

கைக்குழந்தையை கொன்று சடலத்தை மறைத்த கொடூரத் தந்தை

குடிபோதையில் தனது சொந்த மகளையே கொடூரத் தந்தை கொலை செய்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் எனுமிடத்தில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு...

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியை எதிர்த்து வழக்கு

அலகாபாத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது....

கல்யாணம் ஆகாத பொண்ணு செல் ஃபோன் யூஸ் பண்ணா 2 லட்சம் அபராதமா?

குஜராத் மாநிலத்தில் திருமணமாகாத உங்கள் செல்போன் பயன்படுத்தினால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் வழக்கமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நீரின்றி வாழ இயலாத காலம் மாறி...

டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி

டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய செயலியை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீப காலங்களில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக டிக்டாக்...

உலக கோப்பை நியூசிலாந்து அணிக்கு? ஐ‌சி‌சி விளக்கம்

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு கிழமை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.இதில் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து...

பாம்பும் மனிதனும் மாறி மாறி கடித்ததில் இரு உயிரும் பலி

குஜராத்தில் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த முதியவர் உயிரிழக்க, பாம்பும் இறந்துவிட்டது. குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்தவர் பார்வத் காலா...

டெல்லி விமான நிலையத்திலே விமானியிடமே கொள்ளை !

டெல்லி விமான நிலையம் அருகே விமானியை கடத்தி, மர்ம கும்பல் கத்தி முனையில் பணம் பறித்துச் சென்றுள்ளனர். அதை போலீசார் தேடி வருகின்றனர். இண்டிகோ விமானத்தில், விமானியாக...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் -2 ஏவப்படுவது தள்ளிவைப்பு

நிலவின் தென் துருவ பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவப்பட இருந்த சந்திராயன் 2 விண்கலம் இறுதி நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்....

விமானத்தை விட அதிக வேகத்தில் பயணிக்க கூடிய தொழில்நுட்பம்

ஹைப்பர் லுக் தொழில் நுட்பம் நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரயில், விமான போக்குவரத்துக்கு மாற்றாக மணிக்கு 1000...

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் பதிலடி- பிபின் ராவத்

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால் கடும் தண்டனையாக அமையும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.கார்கில் போர் வெற்றியின் 20 ஆம்...

Right Menu Icon