--- --:--:-- --

குற்றம்

6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தலைமை ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல்..!

சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம்...

போதையில் மனைவியை தாக்கிய கணவன்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..!

தூத்துக்குடியில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை அவரது 15 வயது மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்தான். சிறு கால்நடையை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஆன...

தாயை ஆபாசமாக திட்டிய அண்ணன்.. கஞ்சா போதையில் தம்பி கொடூர செயல்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்ப்லெட் போட்டு தராத தாயை மதுபோதையில் ஆபாசமாக திட்டிய அண்ணனை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்....

தகாத உறவு.. இறுதியில் பெண்ணே கொலை செய்த இளைஞர்..!

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள காங்காட்டு பள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரவியா. இவர் இரு நாட்களுக்கு முன் இவரது உடல் பட்டாபி...

ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை பயன்படுத்தி பணம் கொள்ளை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35...

போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி..!

காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கியில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு அடமான நகை குறித்து ஆய்வு...

கொலை மிரட்டல்.. விசிக கட்சியினர் மீது அதிமுக ஊராட்சி தலைவர் புகார்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அதிமுக ஊராட்சி தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊராட்சி தலைவர் அன்பழகன்...

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார்..!

அரியலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம்...

விசிக நிர்வாகி மீதான மோகம்..மகளை பாலியல் தொழிலுக்கு இரையாக்க போராடிய கொடூரத் தாய்..!

தகாத உறவு காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி...

சென்னையில் நடந்த மெகா மோசடி.. ஆசை வார்த்தையால் பறிபோன 30 லட்சம்..!

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்...

5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சொந்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த 5 சவரன் தாலி செயினை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். கனகவல்லிபுரம் கிராமத்தை...

பல இடங்களில் கத்தி குத்து..ரத்த வெள்ளத்தில் மனைவி..!

பொன்னேரியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் குமார் என்பவர் வெளியே சென்று விட்டு பிற்பகல் 12 மணிக்கு திரும்பிய போது ஹாலில் தனது மனைவி ரத்த வெள்ளத்தில்...

குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய தாய் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். விஜயநல்லூர் விஜயா...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி..!

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த...

குளிக்க சென்ற 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!

மதுரையில் குளிக்க சென்ற 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து அவரது பெரிய செய்ததாக அவரது பெரியப்பாவான செந்தில்குமார் போக்ஸ் சட்டத்தில் கைது...

பேருந்தை திருடி ஓட்டி சென்ற நபரால் விபத்து..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை ஓட்டிச் சென்ற இராமநாதபுரத்தில் விபத்து ஏற்படுத்திய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.   அறந்தாங்கியில்...

பாலியல் தொழிலுக்கு இணங்க மறுத்த பெண் நடன கலைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

கரூரில் பாலியல் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண் நடன கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....

முதியவர் கட்டையால் தாக்கி கொலை ஒருவர் கைது..!

ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உணவை நாய் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் முதியவரை தாக்கி கொலை செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.   பிற்பாடு சாத்தான்...

திருடிய பைக்கை தள்ள முடியாமல் எடுத்துச் சென்ற காதலன், காதலி..!

காதலியுடன் வந்து விலை உயர்ந்த பைக்கை திருடி செல்லும் போதை ஆசாமியின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அசோக் நகரை சேர்ந்த கல்லூரி...

நடுக்காட்டுக்குள் காரில் கிடந்த இந்திய மாணவரின் சடலம்..!

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான அபிஜித் என்பவரின் சடலம்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. தலைமை ஆசிரியர் கைது..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்....

தலை குப்புற நிற்க வைத்து அடித்தே கொலை..கொடூர தண்டனை கொடுத்த காதலி..!

சேலத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் தனிக்குடித்தனம் நடத்திய ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சேலத்தை சேர்ந்த பழனி என்பவர் ஒரு வீட்டில்...

இன்ஸ்டாவில் முளைத்த காதலால் பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்..!

instagram மூலம் பழகிய பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு பணம், நகை, பறிப்பு இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த 15...

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பழனியப்பன் என்ற அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில்...

Right Menu Icon