--- --:--:-- --

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார்..!

6

ரியலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

 

சிறுமி கர்ப்பமான நிலையில் அவரது கர்ப்பத்தை கலைத்துவிட்டு ராஜு தலைமறைவானார். தலைமறைவாக இருந்த ராஜு போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon