--- --:--:-- --

குளிக்க சென்ற 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!

5

துரையில் குளிக்க சென்ற 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து அவரது பெரிய செய்ததாக அவரது பெரியப்பாவான செந்தில்குமார் போக்ஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கழிவறைக்குள் சென்ற மகள் வரவில்லை என்று நாடகமாடி கதவை உடைத்தவரும் அவரது மனைவியும் ஃபுட் பாய்சசலில் சிறுமி இறந்திருப்பதாக அனைவரையும் நம்ப வைத்து நாடகம் ஆடினர்.

 

காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வின்பொழுது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon