--- --:--:-- --

சினிமா

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டார் பாலிவுட் பாடகி கனிகா கபூர்..! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், குணமான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.  ...

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட் நடிகர்கள் ஏற்றிய தீபம்!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும் தங்களது இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்தனர். நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக தமிழகத்திலும் நடிகர்,...

ஊரடங்கின் போது மது அருந்திவிட்டு ஆண் நண்பருடன் நடிகை செய்த வேலை!

கன்னட நடிகை ஷர்மிலா மந்த்ரே கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஊரடங்கு அமலில் இருக்கும்போது நண்பர்களுடன் பாரில் மது அருந்திவிட்டு காரை ஓட்டியதால் அதிகாலை 3...

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 20 லட்சத்தை அள்ளி வழங்கிய லேடி சூப்பர் ஸ்டார்!

கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்கள்.   பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த்...

கொரொனா பாதிப்புக்காக பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏ‌ஆர் ரஹ்மான் கூறியது என்ன?

மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இது அல்ல என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்...

ஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்!

மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்திவிராஜ் .அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானின் சிக்கி தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர்...

கொரொனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

கொரொனா முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஆன்லைன் மூலம் இந்த பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில்...

செவிலியராக சேர்ந்துள்ள பாலிவுட் நடிகை ஷிக்கா மல்கோத்ரா!

கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் தாமும் இணைந்துள்ளதாக செவிலியர் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு பாலிவுட் நடிகை ஷிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஃபேன் காஞ்ச்சிலி லைஃப் இன் அ...

கமல் வீட்டில் கொரோனா தொற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் பெரும் சர்ச்சை.. தவறு நடந்து விட்டதாக மாநகராட்சி விளக்கம்!!

சென்னையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சிக் தலைவருமான கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தின் வாசலில், கொரோனா தொற்று உள்ளவர் இருக்கும் வீடு என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை...

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட கதாநாயகர் மரணம்!

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன்....

21 நாள் ஊரடங்குக்கு திரையுலகினர் ஆதரவு

பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு வீட்டிலிருக்கும் உத்தரவிற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகமும் வரவேற்பு தெரிவித்துள்ளது. நடிகர்கள் அமிதாப் பச்சன், அணில் கபூர்,...

“கொரோனாவை விட பட்டினி பாதிப்பு அதிகமாகும் அபாயம்!!” சிறு தொழில் செய்பவன், அணிசேரா தொழிலாளி எப்படி பசியாறுவான்..? கமல் எழுப்பும் கேள்வி!!

ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கொரோனா தொற்றை விட பசி, பட்டினியால் பெரும்பானோர் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளதாக பலரும் எச்சரிக்கை விடத் தொடங்கியுள்ளனர். மக்கள் நீதி...

ரொம்ப அத்தியாவசியம்னா மட்டுமே வெளியே போங்க

கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலில் சமூகங்களின் முக்கியத்துவம் குறித்து நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரொனா வைரஸ் நாம் நினைத்ததை விட...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர் சிகிச்சைக்கு மறுப்பு

கொரொனா பாதிப்படைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்காமல் அமளியில் ஈடுபடுவதாக மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது...

கொரொனாவால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர்! விழாக்களில் கலந்து கொண்டதால் வழக்குப்பதிவு!

கொரொனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பிரபல பாலிவுட் படத்தில் கணிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....

அமிதாப்பச்சனின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு !

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது .மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில்...

கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு ரஜினி பாராட்டு…! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருப்படியான யோசனை!!

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்...

இயக்குநர் ஷங்கரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

கிரேன் அறுந்து விழுந்தது விபத்து தொடர்பாக இந்த படப்பிடிப்பு தளத்தில் மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட ஆய்விற்கு பின் விபத்து நேர்ந்த...

நமீதாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர்!

அமைதியாக இருப்பதால் என்னை பலவீனமாக எண்ணி விட வேண்டாம் என்று இளைஞர் ஒருவருக்கு நமீதா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்...

பிரபல ஹாலிவுட் நடிகர் ஈட்ரிஸ் எல்பாவுக்கு அறிகுறியே இல்லாமல் வந்த கொரோனா!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஈட்ரிஸ் எல்பாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள அவர் கொரொனா அறிகுறி இல்லாமல் தமக்கு...

இந்தியன்-2 விபத்து: விசாரணை என்ற பெயரில் போலீஸ் துன்புறுத்துகிறது..! நடிகர் கமல் வழக்கு!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து தொடர்பாக விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமலஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை...

உண்மையாக இருக்க வேண்டும் என்றால் ஊமையாக இருக்க வேண்டும்!

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் வாழ்க்கை என்பது நதியைப் போன்றது என்றும், நம்மை சிலர் வணங்குவார்கள், சிலர் வரவேற்பார்கள், பிடிக்காதவர்கள் சிலர்...

கொரோனா வைரசால் மாஸ்டர் பட ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று படத்தின் அனைத்து போஸ்டர்களிலும்...

மாஸ்டர் திரைப்பட விழாவில் தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற விஜய் ரசிகர்கள்

சென்னையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் ரசிகர்கள் சிலர் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....

Right Menu Icon