கொரொனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஆன்லைன் மூலம் இந்த பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு முதலில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிதியை வழங்கியுள்ளார்.

 

அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கான சிவகார்த்திகேயன் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.


Leave a Reply