பிரபல ஹாலிவுட் நடிகர் ஈட்ரிஸ் எல்பாவுக்கு அறிகுறியே இல்லாமல் வந்த கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரபல ஹாலிவுட் நடிகர் ஈட்ரிஸ் எல்பாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள அவர் கொரொனா அறிகுறி இல்லாமல் தமக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

இந்த தருணத்தில் மக்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கன்னட பிரதமரின் மனைவி சோபி பங்கேற்ற விழா ஒன்றில் ஈட்ரிஸ் எல்பாவும் கலந்துகொண்டிருந்தார். சோஃபிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மேட்ரிக்ஸ் ஷில்பாவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

 

முன்னணி நடிகரான ஈட்ரிஸ் எல்பா பெரும்பாலான படங்களில் நடித்தவர். பிளவுபட்ட இந்த உலகத்தில் ஒற்றுமையாக இருந்து மற்றவரைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது எனவும், ஏராளமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply