தற்போது தியேட்டர்களில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று கொண்டிருக்கிறது இரவின் நிழல் படம். அதற்கு பல விதங்களில் நடிகர் பார்த்திபன் ப்ரோமோஷன் செய்து வருகிறார். தற்போது பார்த்திபன் நடிகை பிரிகிடா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகின்றனர்.   இந்நிலையில் பிரிகிடா தியேட்டரில் மீடியாவிடம் பேசும்போது ‘சேரிக்கு போனால் அந்த மாதிரி (கெட்ட) வார்த்தைகளை தான் கேட்க முடியும், அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. […]

Read More

அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் மதராசபட்டினம், தலைவா, தெய்வத்திருமகள், தலைவி என பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.இயக்குனர் ஏ.எல். விஜய் பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவர்.   இந்நிலையில், ஏ.எல். அழகப்பனின் மனைவியும், ஏ.எல். விஜய்யின் தாயாருமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளார். வள்ளியம்மையின் மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Read More

வரலட்சுமி சரத்குமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். விக்னேஷ் சிவன் இயக்க சிம்பு நாயகனாக நடிக்க வரலட்சுமி 2012ம் ஆண்டு அறிமுகமான படம் தான் போடா போடி.   இதில் இவர் வேகமாக பேச டப்பிங் பேசவே பலர் தயங்கினார்கள், அந்த அளவிற்கு அவர் பேசியதற்கு யாராலும் ஈடுகொடுத்து பேச முடியவில்லை, இறுதியில் அவரே பேசி இருந்தார்.   இப்படத்திற்கு பிறகு உடனே அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து […]

Read More

இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பாடகர்களில் ஒருவர் எஸ்.பி. பாலசுப்ரமணியன். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட இவர் 2020ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு செப்டம்பர் 25ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மகன் சரண் சினிமாவில் பாடுவது, படங்கள் தயாரிப்பது, நடிப்பது என பல வேலைகளை செய்துள்ளார்.   சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுக்க அது வைரலாகி […]

Read More

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரகிடா விளக்கமளித்துள்ளார். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் சார் சொல்ல பொழுது இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என சற்று நெருடலாக இருந்தது எனக் கூறினார்.   படத்தில் பார்க்கும் பொழுது அது கவர்ச்சியாக தெரியாது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என கூறி வருகிறார். அந்த காட்சியில் உள்ள புனிதம் மட்டுமே […]

Read More

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒரு நபரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணை நடைபெற்றது.   வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்தகட்ட விசாரணைக்காக மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Read More

பிரதாப் போத்தன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குநருமாக திகழ்ந்து வந்தவர். 70 வயதாகும் இவர் வயதுமூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.   நாடக நடிகராக அறிமுகமாகி சினிமாவின் ஹீரோவாகவும், வில்லனாகவும், இயக்குநராகவும் திகழ்ந்த இவரின் திடீர் மறைவு கோலிவுட் வட்டாராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கிடையே பிரதாப் போத்தன் கடைசியாக அவரின் சமுக வலைதளமான பேஸ் புக் பக்கத்தில் Jim Morrison என்ற ஒரு அமெரிக்க பாடகர் சொன்னத்தை விஷயத்தை பதிவிட்டுள்ளார். தற்போது […]

Read More

தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின். மேலும் தமிழில் இவர் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உடன் ஜோடியாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் அவர்களின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.   All Is Well தான் அவரது கடைசிப் படம், அதுவும் ஹிந்தியில் தான், ஆனால் அதன்பிறகு அவர் படங்கள் நடிப்பது இல்லை. பின் 2016ம் ஆண்டு […]

Read More

பிரபல இயக்குனரும், நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான பிரதாப்போத்தன் காலமானார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952 பிறந்த பிரதாப்போத்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.   தமிழ், மலையாளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரதாப்போத்தன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும், நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் காலமானார்.

Read More