--- --:--:-- --

போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கியு நடிகை பூர்ணா..!

8

நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றுள்ள நடிகை பூர்ணா போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2008ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 

நடிகை பூர்ணா அண்மையில் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் ஒரு வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார். இந்த சூழலில் அண்மையில் நடைபெற்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இடம்பெற்றார்.

 

இந்த நிலையில் நிகழ்ச்சியில் நன்றாக நடனம் ஆடிய இளைஞருக்கு அவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ மூலம் வைரலாக பரவி வரும் நிலையில் ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon