--- --:--:-- --

தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்..!

10

காக்க முட்டை படத்திற்காக தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி கடைசி விவசாயி, மாமனிதர், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காத்து வாக்கில 2 காதல் ஆகிய படங்கள் இவர் கைவசம் உள்ளன.

 

இது தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon