அக்டோபர் 3ஆம் நாள் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5 ..!

டிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3ஆம் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி.

 

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன் முடிந்துள்ளன. ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார் .

 

பிக்பாஸ் நிகழ்ச்சி புரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புதிய சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Leave a Reply