நடிகை அனாகா ஆடிய நடனம் இணையத்தில் வைரல்..!
டிக்கிலோனா படத்தில் கமல் குஷ்பூ நடித்த பேர் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் எனும் பாடலுக்கு நடிகை அனகா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் ஜானகி இணைந்து பாடிய இந்தப் பாடலின் ரீமிக்ஸ்க்கு புதுவிதமான எக்ஸ்பிரஷன் வித்தியாசமான ஸ்டெப்பில் ஆடிய ஆட்டம் பலரையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க தூண்டியுள்ளது.
அவரைப் போலவே பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.






