அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு லயன் என பெயர் சூட்டல்..!
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு லயன் என படக்குழு பெயர் சூட்டியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் வழியில் அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
இவர் இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பெயர் லயன் என வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




