--- --:--:-- --

இளையராஜாவை திடீரென சந்தித்த நடிகர் கமல்ஹாசன்..!

9

இசையமைப்பாளர் இளையராஜாவை கமல்ஹாசன் திடீரென சந்தித்துள்ளார். கமல்ஹாசன் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு வந்து அவரை சந்தித்துள்ளார்.

 

பூங்கொக்தை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு ராஜாவும் கமல்ஹாசன் அடங்கிய புகைப்படத்தை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon