--- --:--:-- --

விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக வெளியாகியுள்ள தகவல்..!

4

டிகர் விஜய் அரசியல் களம் காண மாட்டாரா என்ற ஒரு கேள்வி பல நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ளது.

 

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தனித்து களம் காண இருப்பதாக முக்கிய செய்தி வெளியாகியிருக்கிறது.விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon