மோட்டார் சைக்கிளில் உலகத்தை சுற்றி வந்த பெண்ணுடன் அஜீத் சந்திப்பு..!

மோட்டார் சைக்கிளில் உலகத்தை சுற்றி வந்த மாரல் எஸ்லோ என்ற பெண்ணை நடிகர் அஜீத் டெல்லியில் சந்தித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் தனியாக ஏழு கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அவரை டெல்லியில் சந்தித்த நடிகர் அஜித்குமார் அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். மோட்டார்சைக்கிள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்குமார் உலகத்தை மோட்டார் சைக்கிளில் சுற்றும் திட்டம் தொடர்பாக அவருடைய ஆலோசகர்களை கேட்டுள்ளார்.


Leave a Reply