--- --:--:-- --

உயிரை விட தேர்வு முக்கியமில்லை – சூர்யா

5

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என வீடியோ வெளியிட்ட நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சக நண்பர்கள், பெற்றோரிடம் மாணவர்கள் மனம் விட்டு பேச வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பயம், கவலை, வேதனை, விரக்தி ஆகியவை சிறிது நேரத்தில் மறைய கூடியவையாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon