--- --:--:-- --

சினிமா

சின்னத்திரை நடிகை சௌஜன்யா தற்கொலை..!

பெங்களூருவில் சின்னத்திரை நடிகை சௌஜன்யா தனது வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சின்னத்திரை நடிகை சுகன்யா...

மீண்டும் இணையும் அசுரன் கூட்டணி..!

அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார் கருணாசின் மகன். தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி வைத்துள்ளார். நடிகர் தனுஷின் நாற்பத்தி நான்காவது படம் திருச்சிற்றம்பலம். இந்த...

நடிகர் பவர்ஸ்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்களால் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்படும் சீனிவாசன் கடந்த 2011ம் ஆண்டு வெளியான லத்திகா என்ற...

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியானது..!

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா...

சைக்கிள் ஓட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை சமந்தா..!

இருபத்தி ஒரு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை சமந்தா தனது மன வலிமையை யாராலும் உடைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.   நடிகை சமந்தா...

தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா..!

30 வருடங்களுக்குப் பிறகு தற்போது கணம் என்னும் தமிழ் படத்தில் அமலா நடிக்கிறார். தமிழில் 1980 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த்...

நடிகர் விஜய்க்கும் தனக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் : எஸ்‌ஏ சந்திரசேகர்

நடிகர் விஜய்க்கும் தனக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.   ஆனால் விஜய்க்கும் அவரது தாய்க்கும் எந்த மனக்கசப்பும்...

ஜோதிகாவின் படத்தால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை பெற்றோரிடம் கூறிய சிறுமி..!

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார். ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் படம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது....

புதிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய்யின் 66 படக்குழு..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அடுத்ததாக நடித்துள்ள தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு நடிகர் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே...

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்..!

நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஸ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ளரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு...

விமர்சனம் என்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது – வெற்றிமாறன்

நல்ல திரைப்படங்கள் வராததற்கு காரணம் விமர்சகர்கள் இல்லாததே என வெற்றிமாறன் கூறியுள்ளார். சினிமா ஒரு காட்சி இலக்கியம் என்ற ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த...

இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம் – மல்லிகா ஷெராவத்

தனக்கு கொடுமை நடந்ததால் தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனின்...

மரணப்படுக்கையிலும் எஸ்‌பி‌பி என்னை பார்க்க விரும்பினார் – இளையராஜா

திரைப்பட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது.  ...

சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.!

பீஸ்ட் திரைப்படத்தின் டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கின்றார்....

கணவரை பிரிகிறாரா நடிகை சமந்தா?

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் சமந்தா. தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக...

சின்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது – சாக்ஷி

சின்ரெல்லா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த அவர் அப்பொழுது பேசினார். சின்ரெல்லா ஒரு த்ரில்லர் படம் எனக்கூறப்படுகிறது....

லம்போர்கினி கார் நம்பர் வாங்குவதற்காக 17 லட்சம் செலவிட்ட நடிகர் என்‌டி‌ஆர்..!

தெலுங்கு திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த சொகுசு காரின் பதிவு எண்ணுக்காக 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

சிவகார்த்திகேயனின் சிங்க பாதை படப்பிடிப்பு அக்டோபரில் துவக்கம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் சிங்க பாதை படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. டாக்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில்...

பட வெளியீட்டு விழாவில் நடனமாடிய ஜி.பி.முத்து..!

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து என்ன வாழ்க்கைடா வெளியீட்டு விழா வீடியோவில் நடனமாடியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற என்ன வாழ்க்கைடா ஆல்பம் வெளியீட்டு விழாவில்...

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ரெஜினா ..!

கோலிவுட்டின் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது ஹிந்தியில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ் மற்றும் டீகேவின் இந்தத்...

மீண்டும் சினிமாவிற்கு வரும் நடிகை சாந்திப்பிரியா..!

நடிகர் ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். நடிகை சாந்திப்பிரியா புது படத்தில் நடிக்க உள்ளார். நடிகை பானுப்பிரியாவின் தங்கையான...

நடிகை மீரா மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனையுடன் பிணை.!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மற்றும் அவரது நண்பருக்கும் நிபந்தனையுடன் பிணை வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  ...

மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்..!

நடிகை அமலாபால் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மது பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி...

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்திருக்கிறார்.   இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள...

Right Menu Icon