தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். பல நாட்கள் கழித்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.   இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிக் பாஸ் பிரபலம் […]

Read More

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தமன்னா தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினிமா துறையில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என கூறி இருக்கிறார்.   “யாரும் பெண்களை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் நான் எதாவது கருத்து கூறினால், அது சரியா என என்னையே இன்னொரு முறை யோசிக்க வைப்பார்கள். சில நேரங்களில் நான் கோபமாக என் ஒபினியனை சொன்னால் தான் எடுத்துக்கொள்வார்கள்.”   “ஒரு காலத்தில் […]

Read More

நடிகர் விஷால் – நடிகை ரியா விஜய் டிவியின் டாப் சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் வி.ஜே விஷால்.இவர் ராஜா ராணி சீரியல் கதாநாயகி ரியாவுடன் காதலில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.   இந்நிலையில், விஷால், ரியாவின் இடையே காதல் முறிவு என தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார்.   அப்போது, தான் […]

Read More

கல்வி குறித்து தாம் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் சூரி விளக்கமளித்திருக்கிறார். மதுரையில் திரைப்பட விழாவில் பேசிய பொழுது ஏழைகளுக்கு கல்வி கற்பது குறித்து அவரது கருத்து சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.   யார் மனதையும் புண்படுத்துவதற்காக நான் சொல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Read More

விருமன் பட பிரெஸ் மீட்டில் சூர்யா – கார்த்தியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் சினேகன்.கார்த்தி நடித்து இருக்கும் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சென்ற வாரம் நடந்தது. அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.   ஆனால் அந்த படத்தில் பாடல் எழுதிய கவிஞர் சினேகனுக்கு அழைப்பே வரவில்லையாம். அதை பற்றி சினேகன் வருத்தத்துடன் வேறொரு படத்தின் விழா மேடையில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இன்று சென்னையில் […]

Read More

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். நாயகியாக கலக்கிய இவர் இப்போது கிடைக்கும் நல்ல ரோல்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் கதாபாத்திரம் பிடித்தால் நடிக்கிறார்.   இவரது வாழ்க்கையில் அண்மையில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மீனாவின் கணவர் உடல்நலக் குறைவால் ஜுன் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு மீனாவை தாண்டி அவரது ரசிகர்களுக்கு கடும் துக்கத்தை கொடுத்தது என்றே கூறலாம்.   கணவரின் […]

Read More

நடிகை சாந்தினியின் பீச் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.சித்து +2 படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியவர் சாந்தினி. அதற்க்கு பின் சில தமிழ் படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் நடித்தார்.   அதன் பின் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சீரியல்கள் பக்கம் சென்ற அவர் தற்போது ரெட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சாந்தினி சமீப காலமாக அதிகம் கிளாமராக போட்டோஷூட் […]

Read More

ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோர் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.அதற்கு பிறகு ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் மகிழ்ச்சியாக அவர்களே அறிவித்தனர்.   லண்டனில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த ஆலியா சில வாரங்கள் முன்பு தான் இந்தியா திரும்பினார். இந்நிலையில் தற்போது ஆலியா பட் கணவருடன் முதல்முறையாக பொது இடத்திற்கு வந்திருக்கிறார். அந்த ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.   அவர்கள் […]

Read More

சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் போலீஸ் புகார் அளித்து இருக்கிறார்.கவிஞர் என்பதை விட பிக் பாஸ் பிரபலம் என்று சொன்னால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் சினேகன். அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் பொறுப்பில்இருந்து வருகிறார்.   அவர் பிரபல நடிகை கன்னிகா ரவியை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.இந்நிலையில் சினேகன் நேற்று சென்னை போலீசிடம் புகார் ஒன்றை அளித்து […]

Read More