சி.பி.எஸ்.இ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வில் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட பருவ தேர்வுகள் செய்முறை தேர்வுகள் உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.

 

தோல்வியுறும் மாணவர்கள் பள்ளி அடிப்படையிலான தேர்வுகள், ஆன்லைன் தேர்வுகள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply