பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உத்தரவு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரொனா அச்சுறுத்தலால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவ – மாணவிகளின் வசதிக்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை அரைமணி நேரம் தாமதமாக துவங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


Leave a Reply