--- --:--:-- --

கல்வி

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புக்கு தடை..!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் செயல்படும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் தொற்று...

திருப்பூர் கல்வித்துறை ஊழலில் திடுக் திருப்பம்..கிளற கிளற பகீர் தகவல்கள்

பெரியளவில் எந்த கெட்ட பெயரை இதுவரை சந்திக்காத முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு, கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகள், பெரும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக உள்ளது. கல்வித்துறையை, கல்லா கட்டும்...

தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு..!

தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ரிவிஷன் தேர்வுகள்...

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது..!

பரமக்குடியில் பள்ளி மாணவிகள் 13 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் அரசு...

தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் எனக்கூறிய மாணவர்கள்..!

தலித் பெண்ணின் கையால் சமைத்த உணவை அரசு பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்ததால் உடனடியாக உயர் அதிகாரிகள் அந்த பெண்ணை பணிநீக்கம் செய்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில்...

அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லையா..?

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரொனா தொற்று குறைந்துள்ளதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு...

பள்ளியில் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே செல்லும் ஆசிரியர்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு அரசுப் பள்ளியில் கையெழுத்து போட்டுவிட்டு நான்கு ஆசிரியர்கள் பணியில்...

இனி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்..!

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.   புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்...

ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவ மாணவிகள் பிபின் ராவத்துக்கு மலர் தூவி அஞ்சலி

நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி பார்க் நஞ்சப்பா சத்திரம் பகுதியில்  இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ...

3 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை..!

மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன..?

தமிழகத்தில் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

உசிலம்பட்டியில் முப்படைகளின் தலைமைத் தளபதி உயிரிழந்ததற்கு பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.   இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு...

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி..!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவியை மீட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் மாணவியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது...

10,12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்..!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை...

அரசுப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா..!

பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு பள்ளியில் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில்...

தொற்று அதிகமானால் பள்ளி கல்லூரிகள் மூடப்படும்..!

கர்நாடகாவிவில் ஓமைக்ரான் தொற்று செய்யப்பட்ட பின்னர் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அந்த...

புதுச்சேரியில் 1 – 8 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன..!

புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு 20 மாதங்களுக்கு பிறகு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. கொரொனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் நேரடி வகுப்புகள்...

ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவன் ..! பரபரப்பு..!

ஓசூர் அருகே அரசு பள்ளியில் மாணவன் ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...

ஓமிக்ரான் அச்சத்தால் தமிழக பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு..!

கொரொனா வைரஸ் பரவல் எதிரொலியாக தற்போது பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி...

டெல்லியில் நாளை முதல் பள்ளிகளை மூட உத்தரவு..!

காற்று மாசு குறையாததால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என டெல்லி...

இரண்டரை வயது சிறுவனின் அசத்தல் சாதனைக்கு கிடைத்த விருது..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளிக்கு செல்லாத இரண்டரை வயது சிறுவன் ஒருவன் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், தேசிய சின்னங்கள் போன்றவற்றை மளமளவென கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்....

பென்சிலை திருடியதால் சக மாணவன் மீது கேஸ் போடக்கூறிய சிறுவன்..!

ஆந்திர மாநிலத்தில் தன்னுடைய பென்சிலை திருடிய சக மாணவன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சிறுவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்...

இனி கல்லூரிகள், பல்கலைகழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு நடத்த உத்தரவு..!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும்...

Right Menu Icon