--- --:--:-- --

கல்வி

உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை அனுமதிக்க கூடாது..!

உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.   தமிழகத்தில் ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு...

பிஹெச்டி, மாஸ்டர்ஸ் பட்டங்களுக்கு மதிப்பில்லை – ஆப்கானின் புதிய கல்வி அமைச்சர்

பிஹெச்டி, மாஸ்டர்ஸ் பட்டங்களுக்கு மதிப்பில்லை என்று ஆப்கானின் புதிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்தகாலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஹக்கானி குழுவில் இடம் பெற்றிருந்த பலர் தற்போது...

பள்ளிகளில் அதிகரிக்கும் கொரொனா – இறையன்பு இன்று ஆலோசனை..!

பள்ளி மாணாக்கர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். மாணவ, மாணவியருக்கு கொரொனா தொற்று பரவியது எப்படி?...

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.   கடந்த 2017 - 2018...

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறப்பு..!

கர்நாடகாவில் இன்று முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் கொரொனா பரவல் வந்ததையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதல் கட்டமாக...

காய்ச்சலுடன் பணிக்கு வந்த ஆசிரியருக்கு கொரொனா தொற்று உறுதி..!

திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியானது. பள்ளி திறந்த நாளன்று காய்ச்சலுடன் பணிக்கு வந்த ஆசிரியர்...

10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரொனா தொற்று..!

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் சுகாதார நடவடிக்கை...

தெலுங்கானாவில் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறக்க தடை..!

தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசின் முடிவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் இடைக்கால தடை விதித்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி...

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள...

அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை..!

தலைநகர் டெல்லியில் 17 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 1ஆம் நாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   கொரொனா பரவல் என்பதால் கடந்த வருடம் நாடு...

சுழற்சி முறையில் கல்லூரி வகுப்புகள் நடைபெறும்..!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம்...

தமிழகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்..!

தமிழகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரொனா பரவல் குறைந்துள்ள சூழ்நிலையில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர்...

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒன்பதாம்...

பொறியியல் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வு – ரேண்டம் எண் இன்று வெளியீடு

பொறியியல் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பபடிவம் முடிவடைந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.   தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல்...

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு..!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரொனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னதாக தெலுங்கானாவில் பள்ளிகள் அனைத்தும்...

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்..!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கோவை மண்டலத்தில் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.   அதன்படி கோவை மண்டலத்தில்...

பள்ளிக்கு சென்ற 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மணிபண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   கடந்த வெள்ளியன்று...

நான் ஆண்மையற்றவன் என சிவசங்கர் பாபா வாக்குமூலம்..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தான் ஆண்மையற்றவன் என தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்....

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி..!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   செப்டம்பர் 1-ஆம் தேதி...

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் ..!

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – 10 அதிரடி கட்டளைகள்..!

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  ...

கைரேகை பதிப்பின் மூலம் மூவர்ண தேசிய கொடியை ஓவியமாக வரைந்த சிறுவன்..!

மயிலாடுதுறையில் சுதந்திர தின விழாவையொட்டி தனியார் பள்ளி மாணவர் ஒருவர் 600 சதுர சதுர அடி அளவில் தன் கைரேகை பதிப்பின் மூலம் மூவர்ண தேசிய கொடியை...

பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் குறைப்பு..!

கொரொனா பெருந்தொற்று சூழல் கருதி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   பாடங்கள் குறைப்பு குறித்து...

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார்..!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தயார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்....

Right Menu Icon