--- --:--:-- --

தொற்று அதிகமானால் பள்ளி கல்லூரிகள் மூடப்படும்..!

9

கர்நாடகாவிவில் ஓமைக்ரான் தொற்று செய்யப்பட்ட பின்னர் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அந்த சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், தற்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. பெற்றோர்கள் 2 தடுப்பூசி போடாத நிலையில் மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் தொடர சில கல்லூரிகள் ஏற்கனவே அறிவித்து இருக்கின்றன.

 

இதனால் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் மாணவர்கள் வருகை குறைந்துள்ளது. பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon