தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு..!
தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ரிவிஷன் தேர்வுகள் ஜனவரி மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





