--- --:--:-- --

இனி கல்லூரிகள், பல்கலைகழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு நடத்த உத்தரவு..!

6

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

 

மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வுகள் ஆஃப்லைன் மூலம் அதாவது நேரடித் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது 6 நாட்களும் நேரடி வகுப்புகள் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon