--- --:--:-- --

கல்வி

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   10, 11,...

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி தொடக்கம்..!

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை...

அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் கவர்னர் விருதுக்கான முன் தேர்வு முகாம்

திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் என்னும் கவர்னர் விருதுக்கான முன் தேர்வு முகாம் அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது....

தலைமை ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டார கல்வி அதிகாரி..!

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேடசந்தூர் வட்டார கல்வி அதிகாரி அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   தலைமை ஆசிரியர்களுக்கு நேரிலும் செல்போன்...

பார்வையற்ற ஆசிரியர் முன் கேலி கிண்டலுடன் மாணவர்கள் ஆட்டம்..!

நாமக்கல் அருகே பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அக்காலத்தில்...

கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4-ந் தேதி நேரடி வகுப்புகள் ..!

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு வரும் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்கும்...

பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது..!

கேரளாவில் நவம்பர் 1ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது என்று கேரள கல்வித்துறை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொரொனா...

12 ஆம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகளுக்கு கொரொனா தொற்று..!

பெரம்பலூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகளுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   புனித தோனிக் பெண்கள் மேல்நிலை...

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி..! முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?

தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்களை நடத்தவும் அனுமதி அளித்து...

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூலை மாதம் கொரொனா இல்லாத ஊரகப் பகுதிகளில்...

பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து மாணவி 16 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை..!

சென்னையில் பள்ளி மாணவி 16 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெயந்தி என்ற மாணவி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து...

திருவண்ணாமலையில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரொனா..! 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதால் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆரணி...

அனைத்து வகுப்புகளையும் திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை..!

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்....

வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்..!

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் யுஜிசி படிப்புகளில் சேர மாணவர்கள் வரதட்சினை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் கேரளாவில் வரதட்சிணைக் காரணமாக...

சி‌பி‌எஸ்‌இ வெளியிட்டுள்ள புதிய கட்டண சலுகை..!

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய இடைநிலைகல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...

உயிரை விட தேர்வு முக்கியமில்லை – சூர்யா

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்...

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பா..?

தமிழகத்தின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி..!

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   செங்கல்பட்டு ஊரப்பாக்கம்...

திருப்பூரில் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று..!

திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  ...

பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்..!

பள்ளிக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   9 முதல் 12ம் வகுப்பு வரை...

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை என தகவல் வெளியாகி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் சாத்தபாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி...

ஆசிட் கொட்டியதில் மாணவ மாணவிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகத்தில் இருந்த ஆசிட் கொட்டியதில் மாணவ மாணவிகள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   புதுச்சேரி...

தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் கூழையூரை சேர்ந்த...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரொனா தொற்று..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம்...

Right Menu Icon