கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000..!
கல்லூரி மாணகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகிற ஜூலை 15ஆம் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில்...
கல்லூரி மாணகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகிற ஜூலை 15ஆம் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில்...
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை...
வரும் 14ஆம் தேதி அனைத்து கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. எம்பிஏ, எம்சிஏ என்ற படிப்புகளுக்கான தேர்வு நடைபெறுவதாகவும்,...
பெண்களுக்கு உயர் கல்வியை உறுதி செய்யும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்....
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டதை, “குற்றம் குற்றமே” இணையதளம் சுட்டிக்காட்டிய நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக அதை...
பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கும், மங்கலம் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மாணவருக்கு காயம் ஏற்பட்டது. தொடரும் மோதலால், பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்; மாணவர்களின் எதிர்காலமும்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென வாந்தி தலைசுற்றல் ஏற்பட்டதால் தேர்வு அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ...
பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய வசதிகள், திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் திணறுகின்றனர். தமிழகத்தில் கொரோனா...
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 539 மாணவ,...
மாணவர்கள் சாதி ரீதியிலான அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது என்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சாதிப் பிரிவினையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எளிதாக இருந்தாலும் தேர்வு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என தஞ்சை மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். தஞ்சை...
தமிழகத்தில் நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. நாளை பிளஸ் டூ தேர்வு, நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வும், பிளஸ் 1 தேர்வு...
கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர்...
புதுச்சேரியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வழக்கமாக இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே...
பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேள்விகள் முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என சிலரும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படும் என சிலரும் கூறி வருகின்றனர்....
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறை பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
துறையூர் அருகே, புத்தனாம்பட்டியில் உள்ள கல்லூரியில், மாணவியை தாக்கிய முதல்வரால் மாணவ- மாணவியர் கிளர்ந்தெழுந்துள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம், துறையூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி ஆசிரியரை மிரட்டிய மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ரெக்கார்ட் சமர்ப்பிக்காமல் பள்ளி வகுப்பறையிலேயே பாய் போட்டு...
திருநெல்வேலி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்க...
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது கோடை வெப்பத்தின் தாக்கம்...
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் யூகேஜி படிக்கும் குழந்தைக்கு அரிச்சுவடி எழுதத் தெரியவில்லை எனக் கூறி கடுமையாக அடிததாக அவரது தாய் காவல்...
கொரொனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில...
கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை முழு நேரமாக படிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு இளங்கலை பட்டப்...
தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்காக...