விஜய் சேதுபதியும் , சந்தானமும் ஒரே நேரத்த்தில் மோதுகின்றனரா ..?
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் இயக்கியுள்ள டிக்கிலோனா படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக மற்றும் அனகா , ஷெரின் ஆகியோர் நடித்து வருகின்றனர். பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 10ஆம் நாள் விநாயகர் சதுர்த்தியன்று இந்தப் படம் நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் தீன தயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






