--- --:--:-- --

அமெரிக்காவில் கொரோனா 3வது அலை தொடக்கமா ..?

5

மெரிக்காவில் பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இரண்டு நாட்களுக்கு முன் ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்திருப்பதாகவும் , நாளொன்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

இதனால் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாகவும் அமெரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon