டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும் – சவுமியா அன்புமணி
400 டிஎம்சியில் இருந்து தமிழ்நாட்டிற்கு பங்கு வெகுவாக குறைந்துள்ளது. 320 கிலோ மீட்டர் தான் கர்நாடகாவில் ஓடுகிறது. 420 கிலோ மீட்டர் தமிழ்நாட்டில் தான் ஓடுகிறது. எனவே இதில் அதிக உரிமை தமிழ்நாட்டிக்கு தான் உள்ளது.
கடைமடை மாநிலத்தின் அனுமதியின்றி அணைக்கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. இந்த திட்டம் நிறைவேறிவிட்டால் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும் – சவுமியா அன்புமணி.





