விஜய் சேதுபதியும் , சந்தானமும் ஒரே நேரத்த்தில் மோதுகின்றனரா ..?
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் இயக்கியுள்ள டிக்கிலோனா படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ...





