வாகனத்தை வழிமறித்த காட்டு யானை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஐயூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்தது.
தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





