திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!
தென்கொரிய தலைநகர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். சீயோனின் மத்தியப்பகுதியில் உள்ள சாலையில் திடீர் என்று பள்ளம் விழுந்தது. இந்த பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவலர்கள் காருக்குள் சிக்கியிருந்த முதியவர்களை பத்திரமாகமீட்டனர். இதையடுத்து சாலையை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.





