--- --:--:-- --

பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய மினி பேருந்து..!

7

னகாபுத்தூர் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு மினி பேருந்து சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்து. அனகாபுத்தூர் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

அந்த பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்துகளில் சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார் ஜேசிபி வாகனம் மூலம் பேருந்தை வெளியே எடுத்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

 

Right Menu Icon