மனைவியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து காய வைத்து பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாக முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்துடன் வசித்து வந்த குருமூர்த்தி என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கொலை செய்திருக்கிறார். சடலத்தை மறைக்க முயன்ற குருமூர்த்தி youtube வீடியோக்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை பார்ப்பதில் அதில் ஒருவர் நாயின் சடலத்தை துண்டாக்கி குக்கரில் வேகவைத்து அதனை காய வைத்து பொடியாக்கியதை கண்டதாகவும் அதே பாணியில் மனைவியின் சடலத்தை பொடி ஆக்கி கால்வாயில் கரைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





