--- --:--:-- --

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்..!

3

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை வீட்டிற்குள் புகுந்து அவரது உறவினர்கள் காரில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காதலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon