--- --:--:-- --

Month: September 2026

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: அன்புமணி கோரிக்கை

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின் பட்டியலை இணைத்து...

மெட்ரோ ரயிலில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழி உங்களுக்கு 0%...

டாஸ்மாக் பிரச்சனை 200 படிகள் கொண்டது : அமைச்சர் விக்னேஷ்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் அருகே தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மகளிரணி சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக...

பெண்ணாடம் உள்பட 7 புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி..!

மத்திய ரயில்வே அமைச்சகம் மத்தியப் பிரதேசத்தில் மூன்று ரயில் சேவைகளை நீட்டிக்கவும், இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் பத்து ரயில்களுக்கு புதிய நிறுத்தங்களை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது....

கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் திடீர் ரெய்டு ஏன்?

சென்னை, திருச்சி, கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என்....

சென்னை – மதுரை விமான சேவையை நிறுத்துகிறது ஏர் இந்தியா

சென்னை மற்றும் மதுரை இடையே சுமார் 68 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை, வரும் அக்டோபர் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது....

தி.மு.க ஒருபோதும் அஞ்சாது – த.வெ.க அரசுக்கு கனிமொழி கண்டனம்

சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச்...

கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை!

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக, இ-சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப...

நேபாள பெருவெள்ளம் – பலி எண்ணிக்கை 1,388ஆக உயர்வு

நேபாள பெருவெள்ள மீட்பு பணியில் 7,592 பேர் ஈடுபட்டுள்ளனர். பெருவெள்ளத்தில் 52 சிறுவர்கள், 33 சிறுமிகள் , 269 பெண்கள், 480 ஆண்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள காவல்துறை...

இரு கிராமத்தினர் இடையே மோதல் – 7 பேர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் இரு கிராம இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. வாகன சாவியைப் பறித்ததால் ஆத்திரமடைந்த கும்பல், கத்திகளுடன் எதிர்த்தரப்பினரை சரமாரியாக...

தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், சமூக நீதிக்காகப் பாடுபடும் சிறந்த ஆளுமைகளுக்குத் தமிழக அரசு வழங்கும் 'வைக்கம் விருது 2026'-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது....

தமிழகத்தில் இன்று மழை வெளுக்கும்..!

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள...

கேரள சாலை விபத்தில் திண்டுக்கல் மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நடந்த சாலை விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலத்தில் நடந்த சாலை...

தலைகீழாக சரிந்தது தங்கம் விலை..!

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை மாத கடைசியில் தொடர் சரிவை...

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக அரசில் அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. தற்போது...

சிம்பிளான புடவை போட்டோ ஷுட்டிலும் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷணா ஸ்ரீபால். அதன்பின் சன் டிவி பக்கம் வந்தவர்...

ஆப்பிள் பழங்களை வைத்து குட்டை உடையில் நடிகை பார்வதி..!

கடந்த 2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம்,...

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள நடிகை நயன்தாரா..!

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி யஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் டாக்சிக். இந்த படத்தில் யஷின் சகோதரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஆனால்...

சம்பா சாகுபடியைக் காப்பாற்ற தமிழக அரசுக்குக் காவிரி விவசாயிகள் கோரிக்கை..!

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முக்கொம்பு வந்தடையும் போது, திருச்சி மாவட்ட விவசாயிகள் ஆரவாரத்துடன் நெல்மணிகளைத் தூவி வரவேற்று கல்லணைக்கு வழியனுப்புவது வழக்கம். ஆனால், இந்த...

கொரட்டூர் – பட்டரவாக்கம் இடையே ரூ.20 கோடியில் 3 புதிய கால்வாய்கள்..!

சென்னை அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கொரட்டூர் ஏரிக்கு விரைவாகச் சென்றடையும் வகையில், கொரட்டூர் மற்றும் பட்டரவாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் 3...

சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி..!

சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள்...

போராடிய விவசாயிகள் கைது: திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்

பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்....

டாஸ்மாக் கடைகளை 2வது நாளாக மூடி ஊழியர்கள் போராட்டம்..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 284 டாஸ்மாக் கடைகள் 2வது நாளாக மூடப்பட்டுள்ளன. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 62 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள்...

விஜய் பிரதமர் வேட்பாளரா? – செங்கோட்டையன் பதில்

எங்கள் தலைவரை (முதல்வர் விஜய்) பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்; இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது.தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து...

Right Menu Icon