--- --:--:-- --

எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு விரைவில் குணமடைந்து திரும்புவார் – அமைச்சர் மரிய வில்சன்

8

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியா வில்சன், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், “அவர் நலமாக இருக்கிறார்; சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறார். தலைவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். கடவுளின் அருளால் அவர் விரைவில் குணமடைந்து திரும்புவார்” என அமைச்சர் மரியா வில்சன் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon