--- --:--:-- --

Month: September 2026

உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் – சபாநாயகர்

சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு தி.மு.க.,வினர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், உங்களுடைய செயல்பாடுகளை தமிழக மக்களும், உலக முழுவதும் நேரலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.    ...

தண்டனை வழங்குவது மட்டுமே இந்த அரசின் நோக்கமல்ல – விஜய் பதிலுரை

மாணவர்கள் இறப்பு வேதனையான விஷயம். பெற்றோரின் வேதனையை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. தண்டனை வழங்குவது மட்டுமே இந்த அரசின்...

என் அனுமதி இல்லாமல் போஸ்டர்களைத் தூக்கினீர்கள் – தி.மு.க.,வினருக்கு சபாநாயகர் கண்டனம்

முதல்வர் விஜய் எப்போது பதில் அளிப்பார் என்று கேட்டீர்கள். இன்று முதல்வர் விஜய் தனது பதிலுரையில் பல ஆதாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆனால் நீங்கள் அவரது பேச்சுக்கு...

கண்டிப்பாக வாய்ப்பு இல்லை – என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் – சபாநாயகர்

தி.மு.க.,வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் விஜய் பேசும்போது ஒரு மணித்துளியாவது அமைதியாக இருந்திருந்தால், பதிலளிக்க வாய்ப்பு தந்து இருப்பேன். நீங்கள் அமைதியாக இல்லை.  ...

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து..!

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக...

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசுகிறார். தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு...

நாளை காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..!

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56வது கூட்டம் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை மறுநாள் நடக்கிறது. முந்தைய உத்தரவின் நிலை, காவிரியில் திறக்கப்பட்ட...

சட்டப்பேரவையில் நாளை முதல்வர் விஜய் பதிலுரை

சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு நாளை பதிலளிப்பதாக கூறியிருந்த நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்து முதல்வர் விஜய்...

தேர்தலுக்குப் பின் கோடி கோடியாகப் பேரம்: ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தன்னையும், ஷாஜகானையும் தேடி சிலர் வந்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....

பரந்தூருக்கு பதில் தமிழக அரசு தேர்வு செய்த 2 இடங்கள்..!

சென்னைக்கான 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூருக்கு பதில் தமிழக அரசு இரண்டு இடங்களை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு...

சாதிவாரி கணக்கெடுப்பு: பேரவையில் தீர்மானம் இயற்றுக – மு.க.ஸ்டாலின்

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் OBC மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் திமுக...

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் – காலை 8 மணிக்கு திறப்பு..!

நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.   60 நாட்களுக்கு...

தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்

தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்...

மக்கள் உங்கள் குடும்பத்தை புறக்கணித்திருக்கிறார்கள் – அமைச்சர் நிர்மல் குமார்

70 வயதுக்கு மேல் இருக்கும் மாவட்டச் செயலாளர்களை மக்கள் ஏன் மாற்றினார்கள் என்பது தெரியாமல், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள் திமுகவினர். இளைஞர்களுக்கு...

டெண்டர் முறைகேடு வழக்கு: ஆவண ஆய்வுக்குப் பிறகு நேருவிடம் விசாரணை நடத்த திட்டம்

டெண்டர்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை லஞ்ச...

காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை – முதல்வர் விஜய்

நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று காவல்துறையினரின்...

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், அதை பார்த்தே ஆக வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்திற்காக ஆவலாக உள்ளனர். அது என்னப்படம் என்பது...

ஜெயிலர் நடிகை மிர்னா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார். மிர்னா மேனன் தற்போது...

வெள்ளை நிற சுடிதாரில் மயக்கும் நடிகை நயன்தாரா போட்டோ ஷுட்!

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை தாண்டி இந்திய மொழிகளில் கெத்துக்காட்டி வரும் நடிகை. அண்மையில் நயன்தாரா நடிப்பில் தமிழில் ஹாய் என்ற படம் வெளியானது, அதேபோல்...

பிரதமர் வேட்பாளர் ராகுலா? விஜய்யா? திருமாவளவன் பதில்

தவெக கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வந்த அமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், "பிரதமர் வேட்பாளர் விஷயம் பேசுபொருளாகி இருக்கிறதே, உங்கள்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு..!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அரசுப் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கு (MBBS/BDS) தேர்வாகியுள்ள ஒரே...

சட்டமன்றத்தில் அடிக்கடி கேள்வி கேட்பதால் கூட ரெய்டு நடந்திருக்கலாம்: கே.என்.நேரு பேட்டி

இன்று காலை முதல் திருச்சியில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது.     காலை 8 மணி முதல் மதியம் 3...

அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது: வீரபாண்டியன் மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டது ‘அரசுக்குத் தெரியாமல் நடந்த விஷயம்’ என்று அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தை இந்திய...

நவம்பர் 1-க்குள் கடைகளுக்குத் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகைகளை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர்...

Right Menu Icon