--- --:--:-- --
9

ரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

இதற்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல், அமெரிக்காவின் எந்த ராணுவ தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

அமெரிக்க கப்பல்கள் மீது தற்காப்பு தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எந்த ராணுவ தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon