--- --:--:-- --

இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு – செ.கு.தமிழரசன் அறிவிப்பு

12

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்து, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இந்தியக் குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என செ.கு.தமிழரசன் உறுதியளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon