தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை கைவிடப்பட்டது ஏன்?
தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவையில்லை என சிபிஐ தரப்பில் கூறப்பட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது சட்டப்பூர்வ கடமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




