--- --:--:-- --

அம்பாசமுத்திரம் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை – அரசுக்கு கடும் கண்டனம்

11

ம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள அவர், முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், தற்போது மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

 

 

மேலும், முதலமைச்சருக்கு காவல்துறையை திறம்பட கையாளத் திறனில்லை என்றால், அதனைச் சிறப்பாக கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon