--- --:--:-- --

Month: June 2025

அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,...

ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு..!

ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயனாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  ...

பட்டியலினத்தவரை சாக்கடை நீரை குடிக்க வைத்த கொடூரம்

ஒடிசாவில் மாடுகளை திருடியதாக கூறி 2 பட்டியலினத்தவர்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது. இருவரையும் முட்டிபோட்டபடியே 2 கிமீ செல்ல வைத்துள்ளனர்.   தலையை பாதி மொட்டை...

ஜூலை 2-வது வாரத்தில் இபிஎஸ் தேர்தல் பிரசாரம்..!

2026 தேர்தலுக்கான பிரசாரத்தை ஜூலை 2-வது வாரத்தில் இருந்து துவங்குவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், திமுக அரசுக்கு எதிராக...

கொப்பரை தேங்காய் விலை அதிரடி உயர்வு..!

கொப்பரை தேங்காய் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோ ₹250 கடந்துள்ளது. தற்போது கொப்பரை சீசன் என்றாலும், வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என தேங்காய்...

இந்திய விமானப்படைக்கு 6 தேஜஸ் போர் விமானங்கள்!

இந்திய விமானப்படையில் விரைவில் 6 தேஜஸ் இலகுரக விமானங்கள் சேரவுள்ளன. பெங்களூருவில் உள்ள HAL நிறுவனம் விமானப்படைக்கு தேவையான தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது.  ...

டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது: திருமாவளவன்

டீ, பன் கொடுத்து விசிகவினரை ஏமாற்ற முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விழாவில் பேசிய அவர், 10 தொகுதிகளுக்கு மேல் விசிகவுக்கு தர முடியாது என...

வீடுகளில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த அனுமதி அவசியம்..!

திருவாரூர் மாவட்டத்தில் ஜோசப் வில்சன் என்பவர் அனுமதி இல்லாமல் வீட்டில் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்ததையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி என்....

புகைப்படங்களை மார்பிங் செய்தவர் கைது..!

இன்ஸ்டாகிராமில் பாலோயர்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்து வந்த செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தைச் சேர்ந்த ராஜா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது..!

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரேட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என இசையமைப்பாளரும், நடிகருமான...

வந்தே பாரத் ரயிலில் அருவிபோல் கொட்டிய தண்ணீர்..!

வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் கொட்டியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பயணிகள் சொகுசு வசதிகளை மேற்கொள்ளும் வகையில், வந்தே...

பலத்த தரைக்காற்று வீசும்.. வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை,...

பயங்கரவாதிகள் எங்கும் தப்ப முடியாது: மோடி எச்சரிக்கை

இந்தியர்கள் ரத்தம் சிந்த காரணமாகும் பயங்கரவாதிகள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்று மோடி எச்சரித்துள்ளார். இந்திய ராணுவ வலிமையை அண்மையில் உலகமே பார்த்ததாகவும், ஆபரேஷன் சிந்தூர்...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய 268 இந்தியர்கள்..!

இஸ்ரேலில் இருந்து மேலும் 268 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். ஈரானுடனான போரால் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.  ...

சர்ச்சை வீடியோ.. வாயை திறக்காத இபிஎஸ்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒளிபரப்பியதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் வலுக்கிறது. முன்னாள் அமைச்சர் SP வேலுமணி, RB உதயகுமார் உள்ளிட்டோர்...

8 மணி நேரம் வேலை செய்வது நியாயம் தான்.. தீபிகா மறுத்த நிலையில், ஜெனிலியாவின் அதிரடி பதில்

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுக்க தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில்...

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா..!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி சீரியல். ஒரு குடும்பத் தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர்...

திடீரென தலை முடியை தானம் செய்த பிரபல நடிகை..!

வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் தம்பி அனில் கபூர். அவரது மகள் என்ற அடையாளத்தோடு 2007ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சோனம் கபூர். இந்திய...

விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்கள் ரத்து

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரத்திலிருந்து...

8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டு சிறை..!

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் திண்டுக்கல் இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

போலிப் பாசம் தமிழுக்கு பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு – முதல்வர்

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை விட சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டும் 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செம்மொழிகளுக்கு...

திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக,...

பிறந்தநாள் பார்ட்டி வைத்த விஜய்..கலந்து கொண்ட பிரபலங்கள் யார்..?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கிவிட்டார். இதனால் சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும்...

Right Menu Icon