--- --:--:-- --

Month: June 2025

ஜீன்ஸ் டிஷர்ட் போட்டால் தவறு, உங்கள் பாரம்பரியம் என்ன? – வனிதா மகள் ஜோவிகா பதிலடி

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்...

அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?

சில ரியாலிட்டி ஷோக்களுக்கு சில ரசிகர்களே இருப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ், அதிலும் முதல் சீசன் பரபரப்பின்...

வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி வால்பாறை MLA அமுல் கந்தசாமி காலமானதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.   பொதுவாக...

சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றுள்ள இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.   ஆக்சியம் 4 திட்டம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு...

அண்ணா பல்கலை. மாணவியை மிரட்டிய காதலன் கைது

முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாததால் காதலை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் துண்டித்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று, இருவரும் நெருக்கமாக இருந்த...

நாவாய் அருங்காட்சியகத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு..!

நாவாய் அருங்காட்சியகத்தை மண்டபம் பகுதியில் அமைக்க வேண்டாமென அழகன்குளம் மக்கள் வலியுறுத்துகின்றனர். அழகன்குளத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளில் 13,000 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.   இதனை வைத்து...

திருப்பூர்: ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, வரும் ஜூலை 2ஆம் தேதி ஆண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி தொடங்குகிறது....

போலி வலைத்தளங்கள் : ரூ.30 கோடி மோசடி

புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், இணையவழிக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்தார். ஃபேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து,...

காஷ்மீர் மாணவரை தாடியை அகற்றக் கூறியதாக புகார்..!

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தாடியை முழுமையாக எடுக்க வற்புறுத்தியதாக கூறி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக...

எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு..?

காதல் விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டதாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி...

இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!

வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் ஜூலை 1ஆம் தேதி முதல் சோதனை ரீதியாக தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக...

ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை..!

ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான...

தரவரிசை பட்டியலில் திருப்பூரைச் சேர்ந்த 4 பேர் முதல் 10 மாணவர்கள் பட்டியலில் இடம் பிடிப்பு..!

சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் 2025 ஆம் கல்வி ஆண்டு பொறியல் செயற்கையான தரவரிசை பட்டியலினை நேற்று வெளியிட்டார். இதில் முதல் 10 மாணவர்கள் பட்டியலில்...

தாய், கண் முன்னே மகன் உயிரிழப்பு..!

ஹைதராபாத்தில், தாய் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1-ம் வகுப்பு படிக்கும் மகனை தாய் ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். அப்போது பின்புறம் வந்த...

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்..!

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.   முதற்கட்டமாக இத்திட்டம் சோதனை...

பரந்தூரில் ரயில் நிலையம்: சோமன்னா

பரந்தூரில் புதிய ஏர்போர்ட் வரவுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ரயில்வே இணையமைச்சர் சோமன்னா...

தலையில் அடிபட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கு 7 நாள் ஓய்வு..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களின் தலையில் பந்துபட்டு அடிபடும்பட்சத்தில், அப்போது ஏற்படும் மூளை அதிர்ச்சியில் இருந்து வீரர் குணமாக...

கோவை எண்ணெய் குழாய் திட்டம்: விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்வோம் என அச்சுறுத்தல்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் IDBL எண்ணெய் குழாய் திட்டம் கோவை மாவட்டத்தின் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் வரை சுமார் 320 கிலோமீட்டர்...

கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை...

சென்னை மெட்ரோ ரயில் பணியில் கம்பி விழுந்து விபத்து: ஊழியர் காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஊழியர் காயமடைந்தார்.   கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு திடீரென விழுந்ததால் விபரீதம்,...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி...

பிரபல பிக்பாஸ் நடிகை திடீர் மரணம்..!

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிந்த சோகம் திரைப்பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் , ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது....

திருவாடானையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது.. குற்ற செயல்கள் அதிகரிக்கும் அபாயம்..!

திருவாடானை நகரின் மையப்பகுதியான நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த சந்திப்பு, தொண்டி, திருவாடானை பேருந்து நிலையம்,...

மேலும் 56 பாலஸ்தீனர்களை கொன்று குவித்த இஸ்ரேல்..!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 56 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உணவை பெற காத்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.  ...

Right Menu Icon